பற்றி

எனது வலைப்பின்னலுக்கு வருகை தந்திருக்கும் அன்பர்களுக்கு, எளியவனின் வணக்கங்கள்!
முதலில் என்னைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு :
பெயர் : விவேக்
சொந்த ஊர் : போடிநாயக்கனூர் ( பாசக்கார மக்கள் நெறய வாழுற ஊர் )
பொழுதுப்போக்கு : பாட்டு கேட்பது, நடனம் ( அப்டின்ற பேர்ல கையக் கால ஆட்றது), விளையாட்டு ( ஒரு sportsman’a தான் ஆகனும்னு ஆசைப்பட்டேன், ஆனா இப்ப கம்ப்யூட்டர தொடச்சுட்டு இருக்கேன்), படிப்பது ( பாட புத்தகத்த தவற எதுனாலும்), அப்புறம் இப்படி கிறுக்குறது , ஊர்வம்பு, பொறணி பேசுரது ( ரொம்ப சுகமான அனுபவம், ம்.ம்.ம்.. அதெல்லாம் அந்த காலம்)
தொழில் : தகவல் தொழில்நுட்பம் ( புரோகிராமர் அப்டின்ற பேர்ல நகட்டுறது)

( இதுக்கு மேல பெருசாவோ இல்ல சிறுசாவோ சொல்ல ஒன்னும் இல்ல, அதனால நம்ம builtup இத்துடன் நிற்க) .

அது என்ன விவேகப் பித்தன்? ஆங்கிலத்தில் ‘ Oxymoron ‘ என்று ஒரு சொல் உண்டு, அதன் அர்த்தம்- முரண்பாடான இரு சொற்கள் கொண்ட சொற்றொடர் ( Conjoining contradictory terms , e.g. blind eye , true lies ). விவேக் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள், அவற்றுள் ஒன்று ‘அறிவு’ , அதே போல் பித்தன் என்ற சொல்லுக்கும் பல அர்த்தங்கள், அவற்றுள் ஒன்று ‘ பேதை’ . ‘அறிவான பேதை’. வீட்டில் வைத்த பெயர் ‘விவேக்’ , எனக்கு நான் வைத்துக் கொண்ட புனைப்பெயர் ‘பித்தன்’. அறிவாளிகள் ‘ஞானி’ என்று வைத்துக் கொண்டு எழுதும் போது, நான் ‘பித்தன்’ என்று வைத்துக் கொள்வது தான் நான் அவர்களுக்கு செய்யும் மரியாதை.

இந்த வலையின் நோக்கம் எனது கருத்துக்களை எந்த வித தயக்கமுமின்றி எடுத்தியம்புவது. இவ்வலைத்தளத்தில் பலதரப்பட்ட விஷயங்களை அலச வேண்டும் என்று தற்சமயம் எண்ணியிருக்கிறேன்.

படித்துவிட்டு தங்களது மேலான கருத்துக்களையும், எண்ணங்களையும் தயக்கமின்றி தெரிவிக்கவும்.

நன்றி !

5 பின்னூட்டங்கள் »

  1. rahini said

    arumai arumai

  2. Thanks Rahini!! Do read it regularly and send your valuable comments.

  3. கண்ணன் said

    விவேக்கு, வணக்கம்ப்பா. என் பேரு கண்ணன். நான் சும்மா, போடிநாயக்கனூர்னு நம்ம ஊரு பேரை google-ல தேடுனா, உங்க பக்கமும் மாட்டுச்சி. படிச்சி பாத்தா நம்ம ஊருக்கே, அதுவும் அதே பழைய நாட்களுக்கே கொண்டு போய்ட்டீங்க! கலக்கல். நன்றி!
    நான் இப்போதைக்கு US-ல தான் இருக்கேன். இன்னும் 1 வாரத்துக்குதேன் இங்க சகவாசம்! உங்க ஈமெயில் முகவரிய இங்க காணோமே!!

  4. Vivek said

    Thanks Kannan!! updated my e-mail id.

  5. Jaiganesh said

    Vivek,
    Very nice…Keep rocking

RSS feed for comments on this post · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: